TNPSC General Tamil அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள் PDF File Free Download

TNPSC Study Materials

Hai this my official website www.gkplusglgk.com. In this website GK, Current Affairs, Aptitude Questions Online Exams, Aptitude Question Papers, NEET Exam Question Papers and TNPSC Exam Study Materials are publish for you. Use that Properly and forward your friends. Similarly, Best Wishes For Your Bright Futures.

In this Section we provide TNPSC அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள்.

  • இயற்கை ஓவியம் – பத்துப்பாட்டு
  • இயற்கை இன்பக்கலம் – கலித்தொகை
  • இயற்கை வாழ்வில்லம் – திருக்குறள்
  • இயற்கை இன்ப வாழ்வு நிலையங்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை
  • இயற்கை தவம் – சீவகசிந்தாமணி
  • இயற்கை பரிணாமம் – கம்பராமாயணம்
  • இயற்கை அன்பு – பெரிய புராணம்
  • இயற்கை இறையருள் – தேவாரம், திருவாசகம், திருவாய்மொழிகள்
  • கலித்தொகை – கற்றறிந்தோர் ஏத்தும் தொகை, நூற்றைம்பது கலி
  • புறநானூறு – தமிழ்க் கருவூலம்
  • பட்டினப்பாலை – வஞ்சி நெடும்பாட்டு
  • பரிபாடல் – பரிப்பாட்டு
  • மலைபடுகடாம் – கூத்தராற்றுப்படை

மேலும் படிக்க PDF File-ஐ Download செய்யுங்கள்

Tags: TNPSC Exam, TNPSC Group 2 Exam, TNPSC Exam Study Materials, TNPSC General Tamil Study Materials, TNPSC Notes, TamilNadu Public Service Commission Exam Study Materials, TNPSC Exam Tamil Notes, TNPSC Notes PDF Format, TNPSC Syllabus.

view : Click Here

Download PDF File : Click Here

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*