Job Fire in Nagercoil!நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்!

Job Fire in Nagercoil

நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்*….
*23 /11 /2019 சனிக்கிழமை காலை 10 மணி முதல் 4 மணி வரை நடக்கிறது*..

*முகாமில் உள்ளூர் மற்றும் சென்னை திருவனந்தபுரம் பெங்களூரு போன்ற பன்னாட்டு நிறுவன பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்*…
*இதில் குமரி மாவட்டத்தை சார்ந்த எட்டாம் வகுப்பு முதல் தொழிற்பயிற்சி (ஐடிஐ) பட்டப்படிப்பு, டிப்ளமோ பார்மசி ,நர்சிங் ,அனைத்து இளங்கலை மற்றும் முதுகலை,கலை அறிவியல் மற்றும் பொறியியல் படித்த 40 வயதுக்கு உட்பட்ட ஆண் பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம்*…
*முகாமிற்கு வருகிறவர்கள் தங்களது கல்வி சான்றிதழ் ஜாதி சான்றிதழ் ரேஷன் கார்டு தகுதி சான்று அசல் மற்றும் நகல் மற்றும் புகைப்படத்துடன் வரவேண்டும்.*. 
*மேலும் விவரங்களுக்குதிட்ட இயக்குனர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் இணைப்பு கட்டிடம் இரண்டாம் தளம் நாகர்கோவில் என்ற முகவரியில்*
 *04652 279275**04652278449* என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்…

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*