TN MRB Recruitment 2019..!மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் மாபெரும் வேலைவாய்ப்பு! 1,508 காலியிடங்கள்!!

TN MRB Recruitment 2019..!

TN MRB Lab Technician Jobs 2019 : TN MRB Recruitment 2019: மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 1,508 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

Tamil Nadu Medical Services Recruitment Board (TN MRB) எனப்படும் தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் நவம்பர் 19 ஆம் தேதியிட்ட, புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை mrb.tn.gov.in இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஆய்வக உதவியாளர் கிரேடு III பணிக்கு 1,508 பேர் தேர்வு செய்யப்படுகின்றனர். இது தற்காலிக பணியிடம் ஆகும். இருப்பினும், அடுத்தடுத்து வரக்கூடிய அரசு வேலைகளுக்கு, இந்த பணி அனுபவம் பயனுள்ளதாக இருக்கும் என்பதால், தகுதி உள்ளவர்கள் தாரளமாக விண்ணப்பிக்கலாம்.

Detail Notification : Click Here

அறிவிப்பு:

நிறுவனம்: தமிழ்நாடு – மருத்துவ சேவைகள் பணியாளர் தேர்வு வாரியம் (MRB)

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2019

பணி: Laboratory Technician Grade-III

மொத்த காலியிடம்: 1508

மாத வருமானம்: Rs.8,000/-

பணியிடம்: தமிழ்நாடு

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 19.11.2019

விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.12.2019

ஆஃப்லைன் மூலம் விண்ணப்பக்கட்டணம் செலுத்த கடைசி தேதி: 11.12.2019

அதிகாரப்பூர்வ இணையதளம்: www.mrb.tn.gov.in

Apply Now : Click Here

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*